in

Know Your Unique Purpose & Love It | Nakkalites Prasanna | Josh Talks Tamil



நக்கலைட்ஸ் சேனலின் துணை நிறுவனத் தலைவரான பிரசன்னா தனது வாழ்க்கை அனுபவத்தில் கடந்து வந்த சவால்களைப் பற்றிப் பகிர்கின்றார்.

ஒரு புழு பட்டாம்பூச்சியாக உருவெடுக்க பல நாட்களைக் கடந்து வாழ்வதற்காக பல சவால்களை மேற்கொண்டு இறுதியாகப் பல வண்ணப் பட்டாம்பூச்சியாக உருமாறும். பிரசன்னாவின் வாழ்க்கையில் வித்தியாசமான அனுபவங்களுடன் பல சவால்களைக் கடந்து நக்கலைட்ஸ் சேனலை ராஜேஷ்வருடன் இணைந்து தொடங்கினார்.

அனைவரும் வழக்கமாக தொடரும் வாழ்க்கை பயணத்தைப் போல் கடந்து செல்ல மனமில்லாது தனித்து பயணித்தார். புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். பல துறைகளில் தடம் பதித்தும் அதில் மனமில்லாது தனக்கு ஏற்ற துறையைத் தேடும் தேடலின் முடிவில் தனது அடையாளத்தை மாற்றிய நக்கலைட்ஸ் சேனலைத் தொடங்கி வெற்றிகரமாக ராஜேஷ்வருடன் இணைந்து நடத்தி வருகிறார்.

இக்காணொளியில் பிரசன்னா தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் தங்கள் தனித்தன்மையை அறிந்து, அதனை பின் தொடர்ந்தால் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Co-Founder of Nakkalites, Prasanna shares his Life journey of following his passion by understanding his uniqueness, the challenges he faced and the various ways he chose to achieve it.

Many people may have the same dream but in different ways to achieve it. Prasanna’s dream was to understand the uniqueness of his ability and then to achieve his passion. When the entire society traveled on the same track of studies, job and settling in Life, he chose a unique way of experimenting himself with various fields of society such as politics, business, oration, etc. He grew the habit of reading books and faced many challenges on his way of following his passion. On his journey, he met Rajeshwar with whom he started Nakkalites youtube channel. Initially started with socio-political satire videos and with a mix of comedy series and entertainment videos, Nakkalites has become one of the favorite youtube channels in Tamil Nadu. Prasanna has reached a long way on his experimenting process and has achieved what he aspired to become. Watch Nakkalites Prasanna’s Story of Know Your Unique Purpose & Love It which will impact people from all the fields.

Watch one of the best tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in tamil motivation through many stories but this story of a Youtuber not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This tamil motivation speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#nakkalites #joshtalkstamil #lifepurpose

What do you think?

0 points
Upvote Downvote

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments