in

Change Chennai City For Better Living | Kavitha Selvaraj | Josh Talks Tamil



கட்டடக் கலையில் ஏற்பட்ட பேரார்வத்தால் தனது முதுகலையை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து, இந்தியாவிற்கு திரும்பி தற்போது சென்னையின் கட்டட மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலான பணிகளைச் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார் கவிதா செல்வராஜ்.

சிட்டி ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி பொது இடங்களின் கட்டட மற்றும் சுற்றுசூழலை சிறந்த முறையில் மாற்றியமைத்து வருகிறார். இத்தகைய மாற்றத்திற்கு அரசு மட்டுமல்லாது மக்களின் ஒத்துழைப்பும் எந்த அளவு அவசியமாக உள்ளதென்று இக்காணொளில் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Architect Kavitha Selvaraj has worked extensively on building safe and accessible public spaces in Chennai. An alumnus of Anna University, Kavitha also has a Masters in Design studies from Harvard University, Cambridge and has studied Urban Design at the University of Texas, Austin. Kavitha has recently created a social enterprise called CityWorks which focuses on design solutions to create better public spaces. Citizen participation and increasing technical capacity in government officials are crucial to long-term improvements.

In this video, She shares her inspirational story of how she began her career in architecture that took her to Harvard University. She developed a dream to Change the Chennai City with a proper urban planning. Her Tamil motivational speech motivates and inspires the Tamil speaking people on how important it is for any citizen to involve in Changing the City. Change should always begin with the one who expects to change anything. Her motivational talk on how to change your city for a better living gives a clear idea of how every citizen can change the way the city works, especially through the participation. Her success story on her dream till her present work dealing with the Chennai city planning is having a good impact on the city for a better living. Instead of pointing out the issues by the government it is more important for the citizens to participate in contributing to the better planning of Chennai city.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through the stories but this story of an architect not just gives the answer to change your city for a better living but also learnings that anyone can follow to change the city and lead a happy life. This story will help you to plan on a simple way to begin the change from your neighborhood and also will help to prioritize everything you do on a daily basis. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better city and living.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#TamilMotivation #JoshTalksTamil #Chennai

What do you think?

Leave a Reply

Loading…

0

Comments

0 comments